Tamil » Movies » Rudhrama Devi » Story

ருத்ரமாதேவி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Oct 2015
கதை
ருத்ரமாதேவி இந்திய திரையுலகிற்கு விரைவில் வெளிவரவிருக்ககூடிய 3D வரலாற்றுத் திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை இயக்குனர் குணசேகர் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ரானா டகுபதி, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், கேதரின் திரேசா மற்றும் பல முக்கிய கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
Buy Movie Tickets