சகாப்தம் தமிழில் வெளிவரவிருக்கும் சுசீந்திரன் இயக்கி மற்றும் எல் கே சுதீஷ் தயாரித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர், நடிகைகளாக சண்முகபாண்டியன், நேகா ஹிங்கே மற்றும் சுப்ரா ஐயப்பா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்...
Read: Complete சகாப்தம் கதை
-
tamil.filmibeat.comசினிமாவில் தன் இடத்துக்கு ஒரு வாரிசை தயார்ப்படுத்திவிட வேண்டும் என்பது எல்லா 'ரிடயர்ட் ஹீரோ'க்களின் கனவு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். தாம் ஆண்டு அனுபவித்ததை தம் வாரிசுகளும் அனுபவிக்கட்டும் என்ற ஆசை.
ஆனால் அப்படி வரும் வாரிசுகள் சினிமாவில் தாக்குப் பிடிக்குமளவுக்கு சரக்கு இருக்க வேண்டுமல்லவா... இதை இம்மியளவு கூட மனதில் கொள்ளாமல் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக இறக்கியிருக்கிறது விஜயகாந்த் குடும்பம்.
எதிர்ப்பார்த்த மாதிரியே ஒரு காட்சியில் விஜயகாந்த் தோன்றுகிறார். அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே மனதில் கொள்ள வேண்டியதுதான்...
-
பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
-
வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
-
வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
-
’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
-
தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoRajaReportShanmuga pandian innum nalla nsdippa ethir parkirom. Captian vittu konjam veliila vanga. Ungalukku nalla ethirkalam kattukittu irukku.. dubbing padathu la sariyave varala totaly padam ok.
-
days agovishnuReportsanmugapandiyan rocks really super movie
-
days agojayakumarReportfirst half la oru fight nalla iruku, apparam climax captain entry avaroda fight super mathapadi first half fulla comedyndra perula konnu eduthutanunga, payanuku romance suthama varala , climaxla jayalalithaku ethira captain sema punch
Show All