twitter
    Tamil»Movies»Sagaptham»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சினிமாவில் தன் இடத்துக்கு ஒரு வாரிசை தயார்ப்படுத்திவிட வேண்டும் என்பது எல்லா 'ரிடயர்ட் ஹீரோ'க்களின் கனவு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். தாம் ஆண்டு அனுபவித்ததை தம் வாரிசுகளும் அனுபவிக்கட்டும் என்ற ஆசை.
      ஆனால் அப்படி வரும் வாரிசுகள் சினிமாவில் தாக்குப் பிடிக்குமளவுக்கு சரக்கு இருக்க வேண்டுமல்லவா... இதை இம்மியளவு கூட மனதில் கொள்ளாமல் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக இறக்கியிருக்கிறது விஜயகாந்த் குடும்பம்.

      எதிர்ப்பார்த்த மாதிரியே ஒரு காட்சியில் விஜயகாந்த் தோன்றுகிறார். அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே மனதில் கொள்ள வேண்டியதுதான்.