twitter
    Tamil»Movies»Saguni»Story

    சகுனி கதை

    சகுனி 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்தி கதை நாயகனாக நடிக்கும் இப்படத்தை சங்கர் தயாள் ரோஜா, சந்தானம், பிரகாஷ் ராஜ், இராதிகா சரத்குமார், வி. எஸ். ராகவன் போன்றோர் நடித்துள்ளனர்.

    காரைக்குடியில் தங்கள் பாரம்பரியம் மிக்க வீட்டை தொடருந்து சுரங்கபாதை அமைப்பதற்காக இடிக்கப்போவதாக தெரிந்ததும் அதை காப்பாற்ற கமலக்கண்ணன் (கார்த்தி) சென்னைக்கு சென்று முதல்வரை சந்தித்து தங்கள் வீட்டை காப்பாற்ற முயல்கிறார். முதல்வர் மறுத்துவிடவே பல்வேறு முயற்சிகள் மூலம் எப்படி தன் வீட்டை காப்பாற்றுகிறார் என்பதே கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie சகுனி with us? Please send it to us ([email protected]).