twitter
    Tamil»Movies»Sakalakala Vallavan Appatakkar
    சகலகலா வல்லவன்

    சகலகலா வல்லவன்

    Release Date : 31 Jul 2015
    Director : சுராஜ்
    3/5
    Critics Rating
    3/5
    Audience Review
    சகலகலா வல்லவன் அப்பாடக்கர் தமிழ் நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படம். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி மற்றும் சூரி இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன்...
    • சுராஜ்
      சுராஜ்
      Director
    • எஸ் தமன்
      எஸ் தமன்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      தென்காசியில் சேர்மன் பதவிக்கான மோதலில் ஜெயம் ரவி குடும்பத்துக்கும், சூரி குடும்பத்துக்கும் பெரும் பகை. ஆனால் அந்தப் பகையை, சூரியின் அக்கா மகள் அஞ்சலியைக் கண்டதும் மறந்து நட்பாகிறார் ஜெயம் ரவி. இருவரும் ரொம்ப சீக்கிரமே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

      இந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியின் சொந்த மாமாவான ராதாரவி, தன் மகள் த்ரிஷாவின் திருமணத்துக்காக ஊரையே சென்னைக்கு அழைக்கிறார். திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஜான் விஜய்யை போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்ய, வேறு வழியின்றி த்ரிஷாவை மணக்கிறார் ஜெயம் ரவி.

      வழக்கமான காமெடி மசாலாதான். ஆனால் ஆங்காங்கே சுவையயான சிரிப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் அப்பாடக்கராக நிற்கிறான் சகலகலா வல்லவன்!..
    • days ago
      anushan
      Report
      jayam ravi bro naan ungada peria fan neegathan adutha enda super star ungada pada ellathaum paapan or (nayanthara) voda mattum padam nadigathiga avala kandale enaku pdikathu neega eni nadisi varapora padam ellam vijay da padatha vida sattappadia varanum I miss you jeyamravi annaaaaaaaaaaaaaaaaaaaaa