சக்க போடு போடு ராஜா இயக்குனர் ஜி எஸ் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், விவேக், வைபவி, விடிவி கணேஷ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம்.
கதை :
நண்பனின் காதலியை அவரது ரௌடி அண்ணனின் எதிர்ப்பை மீறி அவனோடு சேர்த்து வைக்கிறார் சந்தானம். இந்த விஷயம் தெரிந்து அடையாளம் தெரியாத சந்தானத்தை தேடுகிறது அண்ணன் க்ரூப். இவர்களிடமிருந்து தப்பித்த சந்தானம் பெங்களூருக்கு செல்கிறார். அங்கு ஹீரோயின் வைபவியை பார்த்ததும் டூயட் சாங் பாடுகிறார். அந்தப் பெண் அங்கிருக்கும் பிரபல ரௌடியின் தங்கச்சி. 'இந்தப்புள்ள நம்மளை விட கோவக்காரியா...
-
tamil.filmibeat.comஆக்ஷன் ஹீரோவான சந்தானம் ஆனா ஊனானா சண்டை போடக் கிளம்பிடுறார். சந்தானம் அடிச்சு தெறிக்க விடுறதுல அடியாட்கள் தலைகீழா விழுந்து தண்டால் எடுக்குறாங்க. கனல் கண்ணன் மாஸ்டர் சந்தானத்தை வச்சு செம காட்டு காட்டிருக்கார்.
காமெடியும் நானே ஆக்ஷனும் நானேன்னு ஆல்ரவுண்டர் வேலை பார்க்காம, விவேக், ரோபோ சங்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, லொல்லுசபா சுவாமிநாதன்னு சிலபல காமெடியன்களும் படத்தில் இருக்காங்க. சில இடங்களில் சலிச்சுப்போன மொக்கையைப் போட்டாலும் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் விவேக்.
சந்தானத்தின் சில வசனங்கள் செமையாகவும், சந்தானம் ஃபேன்ஸ் சமூகம் கொண்டாடும் அளவுக்கும் இருக்கிறது. விடிவி கணேஷ், விவேக் ஆகியோரும் டைமிங் காமெடியில் சிரிப்பு மூட்டுகிறார்கள்.
சந்தானத்துக்காக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு காமெடி என்டர்டெயினர..
-
Raghava lawrence: அரசியலுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா.. ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்!
-
மார்க் ஆண்டனி மட்டுமில்லை ரத்னம் படத்துக்கும் வந்த சிக்கல்.. விஷால் கடுப்புக்கு இதுதான் காரணமா?
-
Exclusive: சாதிய படங்களை எடுக்காதீங்க.. வயலென்ஸ் தான் அதிகரிக்கும்.. ஒய்.ஜி. மகேந்திரன் ஓபன் டாக்!
-
ரஜினிகாந்தின் ஆருயிர் தோழர் துவாரகிஷ் காலமானார்.. 'நான் அடிமை இல்லை’ பட இயக்குநர் இவர்தான்!
-
ஷங்கர் வீட்டு திருமணத்தில் ருசித்து சாப்பிட்ட ரஜினிகாந்த்.. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல்னா சும்மாவா!
-
Actor Vishal: இவன்லாம் என்ன டைரக்ஷன் பண்ணி கிழிக்கப்போறான்னு நினைக்கிறாங்க.. விஷால் வருத்தம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்