Tamil » Movies » Sakkarakatti » Story

சக்கரகட்டி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

26 Sep 2008
கதை
சக்கரகட்டி 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை கலா பிரபு இயக்க, கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், இஷிதா ஷர்மா மற்றும் வேதிகா நடிக்க, எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets