twitter

    சந்தன தேவன் கதை

    சந்தன தேவன் இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில், ஆர்யா, சத்யா நடிக்கும் திரைப்படம். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் படமாகும். இப்படத்தில் அமீரும் ஒரு நாயகனாக நடிக்கிறர். 
    **Note:Hey! Would you like to share the story of the movie சந்தன தேவன் with us? Please send it to us ([email protected]).