twitter
    Tamil»Movies»Sarvam»Story

    சர்வம் கதை

    சர்வம் 2009-ம் ஆண்டு வெளிவந்த காதல் கலந்த திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க, ஆர்யா மற்றும் த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
    **Note:Hey! Would you like to share the story of the movie சர்வம் with us? Please send it to us ([email protected]).