Tamil » Movies » Sarvar Sundaram » Story

சர்வர் சுந்தரம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

29 Jun 2017
கதை
சர்வர் சுந்தரம் இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் கென்யா பிலிம்ஸ் ஜே செல்வகுமார் தயாரிப்பில் நடிகர் சந்தானம் ஒப்பந்தமாகியிருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைக்கின்றார் சந்தோஷ் நாராயணன். இத்திரைப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முதல் தொடங்கவுள்ளது.