சவாரி (2016)
Release date
18 Mar 2016
genre
சவாரி கதை
சவாரி இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், கார்த்திக் யோகி, பெனிடோ பிராங்க்ளின், சனம் செட்டி, ராமதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நகரக்கூடிய கதையம்சத்தை கொண்ட இத்திரைப்படத்தினை எண்டர்டைன்மெண்ட்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
**Note:Hey! Would you like to share the story of the movie சவாரி with us? Please send it to us ([email protected]).