செல்வந்தன் (2015)
Release date
07 Aug 2015
genre
செல்வந்தன் கதை
செல்வந்தன் தமிழில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படத்தினை கோர்டலா சிவா இயக்க, மகேஷ் பாபு, ஸ்ருதிஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.
**Note:Hey! Would you like to share the story of the movie செல்வந்தன் with us? Please send it to us ([email protected]).
தொடர்பான செய்திகள்