சேட்டை (2013)(U)
Release date
05 Apr 2013
genre
சேட்டை கதை
சேட்டை 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம், இது டெல்லி பெல்லி என்னும் இந்தித் திரைப்படத்தினைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யா, அஞ்சலி, சந்தானம், அமரன், அன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கில் நாட்டி பாய்சு என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
**Note:Hey! Would you like to share the story of the movie சேட்டை with us? Please send it to us ([email protected]).