Tamil » Movies » Shenbaga Kottai » Story

செண்பக கோட்டை

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Dec 2016
கதை
செண்பக கோட்டை இயக்குனர் கண்ணன் தாமரைகுளம் இயக்கத்தில், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் அம்மன் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு நடந்த பூர்வ ஜென்ம கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
Buy Movie Tickets