Tamil » Movies » Siruthai » Story

சிறுத்தை (U/A)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Jan 2011
கதை
சிறுத்தை, கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, அனுஷ்கா மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர்.
Buy Movie Tickets