twitter

    சிவா மனசுல சக்தி கதை

    சிவா மனசுல சக்தி 2009-ம் ஆண்டு வெளிவந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படமே இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சிவா மனசுல சக்தி with us? Please send it to us ([email protected]).