சூது கவ்வும் நாளைய இயக்குநர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மே 1 அன்று வெளிவந்த இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பேன்றது. கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினைத் திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.
கதை:
-
விஜய் சேதுபதிas தாஸ்
-
சஞ்சிதா செட்டிas ஷாலு
-
ராதா ரவி
-
எம் எஸ் பாஸ்கர்
-
அசோக் செல்வன்as கேசவன்
-
பாபி சிம்ஹாas பகலவன்
-
ரமேஷ் திலக்as சேகர்
-
கருணாகரன்as அருமை பிரகாசம்
-
கானா பாலா
-
'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
-
ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
-
ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoanandReportவிறு விருப்பாக செல்லும் திரைப்படம். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம், இயல்பான நடிப்பு, இனிய பாடல். நன்றாக இருந்தது.
Show All