Tamil » Movies » Vivegam » Movie Trivia

விவேகம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

12 Dec 2017
Trivia
 சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் குமார், காஜல் அகர்வால், அஷ்ரா ஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடித்த விவேகம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

விவேகம் படத்தின் டீசர், ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் என சமீபத்தில் வெளியான அனைத்தும் ஜெட் வேகத்தில் ஹிட் அடித்து தல ரசிகர்களை கொண்டாத்தில் ஆழ்த்தியது. தற்போது மற்றுமொரு கொண்டாட்டமாக விவேகம் படத்தின் பாடல்கள் ஜூன் மாதம் 22 -ல் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர் படக்குழு.

விவேகம் படத்திற்கு முன்பே அனிருத் தல நடித்த வேதாளம் படத்திற்கு இசையமைத்திருந்தார். வேதாளம் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. 

தற்போது விவேகம் படத்தின் பாடல் வெளியீட்டால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேதாளம் பட பாடல்கள் போலவே விவேகம் பட பாடல்களும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தல பட பாடல்கள் வெளியாகும் நாளான ஜூன் 22  தளபதியின் பிறந்தநாளாகும். ஜூன் 22 தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் மாஸ் திருவிழா காத்துக்கொண்டிருக்கிறது. 
Buy Movie Tickets
  • Thala 57, Vivegam Teaser Released
Go to : Vivegam Videos