twitter
    Tamil»Movies»Thanga Magan
    தங்க மகன்

    தங்க மகன்

    Release Date : 18 Dec 2015
    2.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    தங்க மகன் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த குடும்பம் மற்றும் காதல் திரைப்படம். நடிகர் தனுஷ் தானே தயாரித்து நடித்தும் உள்ளார். இவருடன், சமந்தா, எமி ஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர்...
    • வேல்ராஜ்
      வேல்ராஜ்
      Director
    • தனுஷ்
      தனுஷ்
      Producer/Lyricst/Singer
    • அனிருத் ரவிச்சந்தர்
      அனிருத் ரவிச்சந்தர்
      Music Director
    • tamil.filmibeat.com
      2.5/5
      நடுத்தரக் குடும்பம், பாசம் மிக்க பெற்றோர், ஜாலியான நட்பு என்று சுற்றிவரும் தனுஷுக்கு எமி ஜாக்சனைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. எமியுடன் வரும் தோழியை தனுஷின் நண்பன் சதீஷ் காதலிக்க, இது தெரியாத இன்னொரு நண்பன் கோபித்துக் கொள்கிறான். நட்பில் விரிசல்.

      திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன், பொல்லாதவன், விஐபி, இப்போது தங்கமகன்... எல்லா படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்புதான். அதனால்தானோ என்னமோ நிறைய காட்சிகளை ஏற்கெனவே பார்த்த உணர்வு.

      சமந்தா, எமி ஜாக்ஸன் இருவரும் நாயகிகள். சமந்தா முகத்தை க்ளோஸப்பில் பார்க்க மெய்யாலுமே கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு காட்சியில் எமியின் தோற்றம் முகம் சுளிக்க வைக்கிறது.

      ஞாபக மறதித் தந்தையாக வரும் கேஎஸ் ரவிக்குமார் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். ராதிகா ஓகே.

      இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்துவ..