twitter

    தாரை தப்பட்டை

    (A) (2016)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    14 Jan 2016
    By : Johnson

    On : 2016-01-14 22:41:45

    படம் அருமைஅருமை கரகாட்ட கலைஞர்கள் படும் அவலம் கஷ்டம் அவர்கள் மனைவி சகோதரிகள் படும் துயரமும் எடுத்து செல்லும் பாலா அவர்களுக்கு நன்றி இளையராஜா அவர்கள் இசை படத்தை இன்னும் ஒரு படீ உயர்த்தி உள்ளது ராஜா ராஜாதான் அவர்கள் பின்னனிஇசை அர்பூதம் படத்தை பாருங்கள் வெற்றி பெறசெய்யூங்கள்

    கதை:
    நடிப்பு:
    இயக்கம்:
    பட ரேட்டிங்:
    Agree [3] Disagree [1] Share on: Share on Facebook Share on Twitter