Tamil » Movies » Thillu mullu 2013 » Story

தில்லு முல்லு (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Jun 2013
கதை
தில்லு முல்லு 2013ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். 1981-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தின் மூல கதையை கொண்டு இத்திரைப்படம் வந்துள்ளது. இதில் மிர்சி சிவா கதைநாயகனாக ரஜனி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் தேங்காய் சீனிவாசன் வேடத்தில் நடித்துள்ளார். இசா தல்வார் மாதவி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். கோவை சரளா சௌகார் ஜானகி நடித்த வேடத்தில் நடித்துள்ளார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா, மனோ பாலா போன்றோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
Buy Movie Tickets