Tamil » Movies » Thiruvannamalai » Story

திருவண்ணாமலை

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

19 Dec 2008
கதை
திருவண்ணாமலை 20089-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பேரரசு இயக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், பூஜா காந்தி மற்றும் கருணாஸ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
Buy Movie Tickets