twitter
    Tamil»Movies»Thodari
    தொடரி

    தொடரி

    U | 1 hrs 48 mins | Drama
    Release Date : 22 Sep 2016
    2/5
    Critics Rating
    4/5
    Audience Review
    தொடரி இயக்குனர் பிரபு சாலமனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படம் சென்னை முதல் மும்பை வரை செல்லும் ஒரு ரயிலில் நடக்கும் காதல் மற்றும் அதிரடியை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

    கதை :

    ரயிலில் கான்டீன் வேலை செய்பவராக வருகிறார் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் ஒரு நடிகைக்கு டச்சப் பெண்ணாக வருகிறார் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). சரோஜாவுக்கு தான் எப்படியாவது பாடகியாக ஆகவேண்டும் என்ற ஆசை. சரோஜாவை கடந்ததும் பூச்சியப்பனுக்கு காதல் மலர, தனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் கூறி பழக...
    • பிரபு சாலமன்
      பிரபு சாலமன்
      Director
    • தி ஜி தியாகராஜன்
      தி ஜி தியாகராஜன்
      Producer
    • டி இமான்
      டி இமான்
      Music Director
    • tamil.filmibeat.com
      2/5
      தமிழில் வரும் முதல் ரயில் படம் என்ற அறிவிப்போடு வந்துள்ள தொடரியின் முதலும் கடைசியுமான வித்தியாசம் தலைப்பில் மட்டும்தான். நல்ல தமிழில் ஒரு டைட்டில். ஆனால் ஒரு நல்ல படத்துக்கு தலைப்பு மட்டும் நன்றாக இருந்தால் போதாதே!

      வித்தியாசமான கதைக் களம்தான். ஆனால் அதை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

      முதல் பாதி முடியும் வரை என்ன கதை என்பதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு சொகுசு தொடரியின் முதல் வகுப்பு டிக்கெட்டை பரிசாகத் தரலாம். இரண்டாவது பாதியில் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் தனுஷைக் கட்டி ஒரு ரூமுக்குள் அடைத்துவிடுகிறார்கள். முதல் பாதி பாஸஞ்சரை விட படு ஸ்லோ என்றால், இரண்டாம் பாதியில் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் மேல் ஏறி கண்ணாமூச்சு விளையாடி கெக்கே பிக்கே பண்ணியிருக்கிறார்கள்.

      படு செயற்கையான, எளி..
    • days ago
      suresh
      Report
      There is 100 No Logic in this picture. Director thought all viewers are children. All Actors and actings are good. There is no natural life scenes. 1.Hero may jump all train compartment.But He unable to jump first compartment to Engine. 2.Gudur to Chennai travelling time will be more than a week time. 3.Govt. will give only one time help to send the operator through helicopter.Govt.will not send any other Force.Why? 4.Director test the patience of viewers. 5.This Film is suitable for C centre theaters and school childrens.
    • days ago
      Dhanush Krish
      Report
      dhanush anna acting superb keerthi innocent acting nice time comedys awsome i really enjoy...
    • days ago
      Jackson
      Report
      Good story dhanush Keerthi acting super