twitter
    Tamil»Movies»Thondan
    தொண்டன்

    தொண்டன்

    U | Social
    Release Date : 26 May 2017
    Critics Rating
    4/5
    Audience Review
    தொண்டன் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி தானே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இவர்களுடன் விக்ராந்த், கஞ்சா கருப்பு, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

    இத்திரைப்படம் முழுக்க முழுக்க சமூக பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். சமுத்திரக்கனி இப்படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்யும் நபராக வருகிறாராம். இவர் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதே இவரின் வேலையாக கொண்டு நடித்துள்ளார். 
     
    • சமுத்திரக்கனி
      சமுத்திரக்கனி
      Director/Producer
    • ஜஸ்டின் பிரபாகரன்
      ஜஸ்டின் பிரபாகரன்
      Music Director
    • days ago
      Radha
      Report
      Nice film..!
    • days ago
      Gopal
      Report
      கருவின் பாட்டு என் தாயையும் என் மனைவியையும் வணங்கிட வேண்டுமெனவும்,என் குழந்தைகளை கட்டியனைத்து ஆனந்த கண்ணீர்மழையில் கொஞ்சவும் செய்திட்டது. உயிருக்கும் அன்பிற்க்கும் நிகர் ஏதுமில்லை, உனக்காக மட்டும் வாழாதே பிறர்க்காகவும் வாழ், சுய நலத்தை மறந்து சமூக முற்போக்கு சிந்தனையுடன் வா..நாம் புதிய தமிழகத்தைப்படைத்து பிற நாட்டினருக்கு முன் உதாரணமாக இருப்போம என ஒவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்புகிற கதை இது.
    • days ago
      srinivasan
      Report
      superb film , tks mr.sam sir...