தூங்காவனம்
(U/A) (2015)வகை
Thriller
வெளியீட்டு தேதி
10 Nov 2015
By : MANOHARAN
On : 2015-11-25 22:24:40
படம் மிக நன்று. ஆனால் கமலை கத்தியால் குத்தப்பட்டு வலது பக்கத்தில் தையல் போடுகிறார். ஆனால் அதற்கு
பின் வரும் காட்சிகளில் இடது பக்கத்தில் காயம் உள்ளது.தவறு ஏற்பட்டுள்ளது.
தொடர்பான செய்திகள்