Tamil » Movies » Thupparkku Thuppaya » Story

துப்பார்க்கு துப்பாய

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Mar 2018
கதை
துப்பார்க்கு துப்பாய இயக்குனர் ராஜ ராஜன் இயக்கத்தில், விஜய் தொலைகாட்சி புகழ் ஆனந்தி மற்றும் மலேசிய நடிகர் மகேந்திர ராமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைபடம். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் டி கே. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, கொடைக்கானல், வேலூர் மற்றும் ஆந்திரா பகுதிகளில் நடந்துவருகிறது.