Tamil » Movies » Un Samayal Arayil » Critics Review

உன் சமையலறையில் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

06 Jun 2014
விமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து

tamil.filmibeat.com

மலையாளத்தில் வந்த சால்ட் அன்ட் பெப்பரை தமிழில் உன் சமையலறையில் ஆக்கியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

ஒரு படைப்பு என்று வந்தால் குறைகள் இல்லாமல் இருக்குமா.. ஆனால் எப்போதும் நல்ல படம்... அதையும் விரசமோ வன்முறையோ இல்லாமல்தான் தருவேன் எனப் பிடிவாதமாக இருக்கும் பிரகாஷ் ராஜ் என்ற கலைஞனை கைவிட்டுவிடக் கூடாதல்லவா...

இந்தப் படத்தை பார்த்து ருசியுங்கள், குறைகளை, பாயசத்தில் நிரடும் ஏலக்காய் மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள்!

Buy Movie Tickets