twitter
    Tamil»Movies»Unnaipol Oruvan
    உன்னைப் போல் ஒருவன்

    உன்னைப் போல் ஒருவன்

    U/A | Social
    Release Date : 18 Sep 2009
    3/5
    Critics Rating
    Audience Review
    உன்னைப் போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஒரு வெற்றிப் படம். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.

    கதை:

    சென்னை காவல்துறை ஆணையரான ராகவ மராருக்கு (மோகன்லால்) மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் (கமல ஹாசன்). அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட...
    • சாக்ரி டோலேடி
      சாக்ரி டோலேடி
      Director
    • சுருதி ஹாசன்
      சுருதி ஹாசன்
      Music Director