twitter
    Tamil»Movies»Vaalu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சிம்பு நடித்து கிட்டத்தட்ட நான்காண்டுகள் இழுத்துக் கொண்டிருந்து, ஒருவழியாக இப்போது வெளியாகியுள்ள படம் வாலு.

      வழக்கமான காதல் - ஆக்ஷன் கதையை, விறுவிறுப்பான திரைக்கதையால் போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். சிம்பு ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்!