twitter
    Tamil»Movies»Vai Raja Vai
    வை ராஜா வை

    வை ராஜா வை

    Release Date : 01 May 2015
    3.5/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    வை ராஜா வை தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படடத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
      ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
      Director
    • கல்பாத்தி எஸ் அகோரம்
      கல்பாத்தி எஸ் அகோரம்
      Producer
    • கல்பாத்தி எஸ் கணேஷ்
      கல்பாத்தி எஸ் கணேஷ்
      Producer
    • கல்பாத்தி எஸ் சுரேஷ்
      கல்பாத்தி எஸ் சுரேஷ்
      Producer
    • யுவன் ஷங்கர் ராஜா
      Music Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      பொதுவாகவே பெண் இயக்குநர்கள் படம் என்றால் அதில் பொழுதுபோக்கு அம்சங்கள், தொழில்நுட்ப நேர்த்தி அவ்வளவாக சோபிக்காமல் போய்விடும். குறிப்பாக ஒருவித பெண்மைத் தனமே மேலோங்கி இருக்கும்.

      கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிய கதைக் களம். காஸினோ எனப்படும் சூதாட்ட உலக நிகழ்வுகளை பரபரப்பான பொழுதுபோக்காக்கித் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா.

      சுவாரஸ்யமான கதை. அதை இன்னும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. கமர்ஷியல் வெற்றி தந்த முதல் பெண் இயக்குநர் என கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளலாம்...