Tamil » Movies » Vanavarayan Vallavarayan » Story

வானவராயன் வல்லவரையன் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

12 Sep 2014
கதை
வானவராயன் வல்லவரையன் தமிழில் வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம். இப்படத்தில்  கிருஷ்ணா குலசேகரன் , மோனல் காஜர் , மா கா பா ஆனந்த் மற்றும் பலர் நடித்த இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். கோயம்புத்தூர், கிராமப்புற  பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு,  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வானவராயன் வல்லவரையன் என்ற இரு சகோதரர்களின் ஒற்றுமை மற்றும் அவர்களின் பிணைப்பை நகைச்சுவையாக இயக்கியிருக்கிறார்   ராஜ்மோகன்.
Buy Movie Tickets