twitter
    Tamil»Movies»Varutha Padatha Valibar Sangam
    வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    Release Date : 06 Sep 2013
    Critics Rating
    3.5/5
    Audience Review
    வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் இமான் ஆவார். வசனங்கள் எழுதியவர் ராஜேஷ். இத்திரைப்படம் செப்டம்பர் 6, 2013ல் வெளியானது.

    கதை

    சிவனாண்டி மற்றும் பழனியாண்டி கூட்டங்களுக்கு இடையே உள்ள மோதலுடன் ஆரம்பிக்கிறது இத்திரைப்படம். சிவனாண்டி தன் மகளையே கொன்றதாக அவர் கூட்டத்தைச்...
    • பொன்ராம்
      பொன்ராம்
      Director
    • டி இமான்
      டி இமான்
      Music Director