twitter
    Tamil»Movies»Vel»Story

    வேல் கதை

    வேல் 2007-ம் ஆண்டு வெளிவந்த குடும்பம், காதல், அதிரடி என அனைத்தையும் கொண்ட மசாலாத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யா, அசின், வடிவேலு, கலாபவன் மணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நா முத்துகுமார் பாடல் வரிகளை எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வேல் with us? Please send it to us ([email protected]).