twitter
    Tamil»Movies»Velainu Vanthutta vellaikkarn
    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

    U | Comedy
    Release Date : 03 Jun 2016
    Director : எழில்
    2.5/5
    Critics Rating
    5/5
    Audience Review
    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இயக்குனர் எழில் இயக்கத்தில், விஷ்ணு, நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர், சூரி மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சி...
    • எழில்
      எழில்
      Director
    • சி சத்யா
      சி சத்யா
      Music Director
    • tamil.filmibeat.com
      2.5/5
      துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என கொஞ்சம் சீரியஸ் காதல் கதைகளை நகைச்சுவை ஊறுகாயோடு தந்து வந்த இயக்குநர் எழில், மனம் கொத்திப் பறவையிலிருந்து 'ஊறுகாயை'யே பிரதானமாக வைத்து ஓரளவு வெற்றியும் பெற ஆரம்பித்துவிட்டார்.

      அவரது தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை பாணியில் வந்திருக்கிற காமெடிப் படம் இந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'.

      இடையில் புஷ்பா புருஷனாக வரும் சூரியின் 'கலகல' சோகக் கதை!

      நீர்ப்பறவை, ஜீவா போன்ற வித்தியாசமான முயற்சிகளில் இறங்கிய விஷ்ணுவுக்கு இது ரொம்ப சாதாரண வேடம். லோக்கல் அல்டாப்பு & எம்எல்ஏவின் வலதுகரமாக இயல்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சூரியை சிக்கலில் மாட்டிவிடும்போது கலகலக்க வைக்கிறார்.

      நிக்கி கல்ராணி முரட்டுத்தனமாக அறிமுகமாகிறார். கொஞ்ச நேரத்தில் சாதாரணப் பெண்ணாகிவிடுகிறார். அவருக்கும..