வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இயக்குனர் எழில் இயக்கத்தில், விஷ்ணு, நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர், சூரி மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சி...
-
tamil.filmibeat.comதுள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என கொஞ்சம் சீரியஸ் காதல் கதைகளை நகைச்சுவை ஊறுகாயோடு தந்து வந்த இயக்குநர் எழில், மனம் கொத்திப் பறவையிலிருந்து 'ஊறுகாயை'யே பிரதானமாக வைத்து ஓரளவு வெற்றியும் பெற ஆரம்பித்துவிட்டார்.
அவரது தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை பாணியில் வந்திருக்கிற காமெடிப் படம் இந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'.
இடையில் புஷ்பா புருஷனாக வரும் சூரியின் 'கலகல' சோகக் கதை!
நீர்ப்பறவை, ஜீவா போன்ற வித்தியாசமான முயற்சிகளில் இறங்கிய விஷ்ணுவுக்கு இது ரொம்ப சாதாரண வேடம். லோக்கல் அல்டாப்பு & எம்எல்ஏவின் வலதுகரமாக இயல்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சூரியை சிக்கலில் மாட்டிவிடும்போது கலகலக்க வைக்கிறார்.
நிக்கி கல்ராணி முரட்டுத்தனமாக அறிமுகமாகிறார். கொஞ்ச நேரத்தில் சாதாரணப் பெண்ணாகிவிடுகிறார். அவருக்கும..
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
விமர்சனங்களை தெரிவியுங்கள்