twitter

    வெள்ளைக்கார துரை கதை

    வெள்ளைக்கார துரை தமிழில் வரவிருக்கும் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இப்படத்தை இயக்கியுள்ளார் எழில்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வெள்ளைக்கார துரை with us? Please send it to us ([email protected]).