Tamil » Movies » Vennila Kabadi Kuzhu » Story

வெண்ணிலா கபடி குழு

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

30 Jan 2009
கதை
வெண்ணிலா கபடி குழு 2009-ம் ஆண்டு வெளிவந்த காதல், நகைச்சுவை மற்றும் விளையாட்டுத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுசிந்திரன் இயக்கியுள்ளார். இவருக்கு இதுவே முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் வி செல்வகணேஷ்.
Buy Movie Tickets