மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
இது விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம். மற்றும், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100 -ஆவது திரைப்படம் ஆகும்.
Read: Complete மெர்சல் கதை
-
நீயும் நானும் சேர்ந்து போகும் தூரமே.. நயன்தாராவை சும்மா வளைச்சு வளைச்சு ரசிக்கிறாரே விக்னேஷ் சிவன்!
-
நயன்தாரா சரியான கோவக்காரி.. நெப்போலியன் நல்ல பாசமான ஆளு.. பளிச்சென பேசிய இயக்குநர் ஹரி!
-
என்னடா இது GOATக்கு வந்த சோதனை?.. அடிமாட்டு விலைக்கு கேட்ட சேனல்.. இவ்வளவுதான் தொகையா?
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
நடிகைகளை ஐட்டம்னு எப்படி சொல்லலாம்.. சென்சார் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை.. கோபி நயினார் நெத்தியடி!
-
Director Hari: 2 வருஷத்துக்கு ஒரு அவார்ட் வாங்கிடுவாரு.. சியானை உச்சிமுகர்ந்த இயக்குநர்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoParameshReportMokka Padam Bro
-
days agoEr j.vignesh.ReportI am waiting this movie for viewing thalpathi
-
days agocanisius VIJAYReportIm waiting for Vijay 61
Show All