விஜய் 61

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

13 Nov 2017
கதை
விஜய் 61 இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். 

இது விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம். மற்றும், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100 -ஆவது திரைப்படம் ஆகும்.

Buy Movie Tickets