விஜய் சேதுபதியின் அடுத்த படம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

05 Mar 2018
கதை
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிக்கா, ரமேஷ் திலக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 

இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும் நடிக்கின்றார். இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டங்களையே கதையாக உருவாக்குகின்றனர்.