விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும், சிரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார், விவேக் பிரஷன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ்...
-
ஆர் மாதவன்as விக்ரம்
-
விஜய் சேதுபதிas வேதா
-
சிரத்தா ஸ்ரீநாத்as பிரியா
-
கதிர்as விக்னேஷ் (புலி)
-
வரலக்ஷ்மி சரத்குமார்as சந்திரா
-
பிரேம்as சைமன்
-
அச்யுத் குமார்
-
முனீஷ்காந்த் ராமதாஸ்
-
ஹரீஷ் பெரடிas சேட்டா
-
விவேக் பிரஷன்னா
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
-
பில்மிபீட்எந்த ஒரு இயக்குநர்கிட்டயுமே அவரோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பார்க்குறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா காட்சிப்படுத்துதல். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் ஒரு தரம் இருக்கும். அந்தத் தரத்துலதான் நமக்கு படம் குடுப்பாங்க. திருட்டுப் பயலே எடுத்த சுசி கணேசன் பெரிய பட்ஜெட்ல கந்தசாமி எடுத்தாலும் அது சுசி கணேசனோட தரத்துலதான் இருக்குமே தவிர ஷங்கரோட தரத்தில் இருக்காது.
விஜய் சேதுபதி அதுக்கும் மேல. பட்டையக் கெளப்பிருக்காரு. அவருக்குண்ணே அளவெடுத்து செஞ்ச மாதிரியான கேரக்டர். வியாசர்பாடி ஸ்லாங்குல பூந்து விளையாடுறாரு. அவருக்கே உரித்தான ஸ்டைல்ல அந்த "அய்யோயோ.. அள்ளு இல்லை"ன்னு சொல்லும்போது தியேட்டரே குலுங்குது. அதுவும் அந்த தீம் மியூசிக்கும் அதுக்கும் இண்ட்ரோவெல்லாம் தாறுமாறு.
எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் எண்ட்ர்டெய்னர். மிஸ் பண்ணிடாதீங்க...
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoG.JeyasundarReportAwesome movie good story
Show All