Tamil » Movies » Yagavarayinum Naa Kaakka » Story

யாகவராயினும் நாகாக்க

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

26 Jun 2015
கதை
யாகவராயினும் நாகாக்க தமிழ் நகைச்சுவை கலந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை சத்ய பிரபாஸ் இயக்க, ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரசன் பிரவீன் ஷ்யாம்.
Buy Movie Tickets