»   »  தெறி... மொத்தம் ஏழு ட்ராக்... இதோ லிஸ்ட்!

தெறி... மொத்தம் ஏழு ட்ராக்... இதோ லிஸ்ட்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள தெறி படத்தின் இசை வெளியீடு ஆர்ப்பாட்டமாக நாளை மறுநாள் சத்யம் திரையரங்கில் நடக்கப் போகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இரு தினங்களுக்கு முன்பாக படத்தின் பாடல்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.

Select City
Buy Theri (U) Tickets
7 Tracks in Vijay's Theri

படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவரது 50 வது படம் இது.


பாடல்கள் லிஸ்ட் இதோ...


7 Tracks in Vijay's Theri

1. ஜித்து ஜில்லாடி....


பாடியவர்கள்: இசையமைப்பாளர் தேவா, பாலச்சந்திரன். பாடலாசிரியர்: ரோகேஷ்


2. என் ஜீவன்...


பாடியவர்கள்: ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி


பாடலாசிரியர்கள்: நா முத்துக்குமார், ஆர் தியாகராஜன் (சமஸ்கிருத வரிகள்)


3. ஈனா மீனா டீகா


பாடியவர்கள்: உத்தாரா உன்னி கிருஷ்ணன், ஜிவி பிரகாஷ்குமார்


பாடலாசிரியர்கள்: பா விஜய், அருண்ராஜா காமராஜ் (ராப் வரிகள்)


4. செல்லா குட்டி...


பாடியவர்கள்: விஜய், நீதி மோகன். பாடலை எழுதியவர்: கபிலன்


5. தாய்மை...


பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ. எழுதியவர்: புலவர் புலமைப்பித்தன்


6. ராங்கு...


பாடியவர்: டி ராஜேந்தர், ஜிவி பிரகாஷ் குமார், சோனு காக்கர்


எழுதியவர்: கபிலன்


7. டப் தெறி ஸ்டெப்...


எழுதி, பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

English summary
Here is the list if Vijay's forthcoming Theri movie songs.
Please Wait while comments are loading...