For Daily Alerts
Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்றென்றும் புன்னகை இசையை வெளியிடும் கமல் - பாலா
Music
oi-Shankar
By Shankar
|
சென்னை: ஜீவா - த்ரிஷா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் இசைத் தட்டை நாளை வெளியிடுகிறார் கமல் ஹாஸன்.
டாக்டர் வி.ராம் புரொடக்ஷன்ஸ் மற்றும் தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'என்றென்றும் புன்னகை'.
இப்படத்தில் ஜீவா, வினய், சந்தானம், திரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஐ.அகமத் இயக்குகிறார். இவர் ஜெய-ப்ரியா ஆனந்தை வைத்து 'வாமணன்' என்ற படத்தை இயக்கியவர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீடு விழா நாளை மாலை சத்யம் சினிமாஸில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இசைத் தட்டை கமல் வெளியிட, இயக்குநர் பாலா பெற்றுக் கொள்கிறார்.
கமல் ஹாஸனும் பாலாவும் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் விழா குறித்து சுவாரஸ்யமான எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Legendary actor Kamal and ace director Bala are going to release the music of Endrendrum Punnagai.
Story first published: Wednesday, October 23, 2013, 12:48 [IST]
Other articles published on Oct 23, 2013