»   »  'அடக்குனா அடங்குற ஆளா நீ...'- ரசிகர்ளிடம் தீயாய் பரவும் கபாலி தீம் பாடல் வரிகள்!

'அடக்குனா அடங்குற ஆளா நீ...'- ரசிகர்ளிடம் தீயாய் பரவும் கபாலி தீம் பாடல் வரிகள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் பாடல்கள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ள நிலையில், அதன் தீம் பாடல் மற்றும் ரஜினி பேசும் வசனங்கள் நேற்று மாலை கசிந்தன.

Select City
Buy Kabali (U) Tickets

ஏர்டெல் ரிங்டோன் மூலம் இவை கசிந்தன. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று அந்த வசனமும், பாடல் வரிகளும் இதோ..


Rajinikanth's Kabali theme song lyrics leaked online

"நான் வந்துட்டேன்னு சொல்லு
திரும்பி வந்துட்டேன்னு..


25 வருஷத்துக்கு முன்னால
எப்டி போனாரோ கபாலி அப்டியே திரும்பி வந்துட்டாருன்னு சொல்லு...


கபாலிடா..."


என்ற வசனங்களைப் பேசும் ரஜினியின் குரல் முள்ளும் மலரும் காளியின் குரலை நினைவூட்டுகிறது.


அடுத்த தீம் பாடல் வரிகள்...நெருப்புடா
நெருங்குடா
பாப்போம்


நெருங்குனா
பொசுக்குற
கூட்டம்!


அடிக்கிற
அழிக்கிற
எண்ணம்


முடியுமா
நடக்குமா
இன்னும்


அடக்குனா
அடங்குற
ஆளா நீ


இழுத்ததும்
பிரியற
நூலா நீ


தடையெல்லாம்
மதிக்கிற
ஆளா நீவிடியல
விரும்பற
கபாாாலீ.....

English summary
Here is the leaked version of Rajinikanth's Kabali dialogues and Theme song.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos