»   »  டூப்ளிகா டோமாரி... அப்படின்னா என்ன? - வீடியோ

டூப்ளிகா டோமாரி... அப்படின்னா என்ன? - வீடியோ

சென்னையில் தப்புதண்டா ஆடியோ வெளியானது. இந்தப் படத்தை ஶ்ரீகந்தன் என்பவர் இயக்கியிருக்கிறார். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். டூப்ளிகா டோமாரி என்னும் பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Written by: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தப்புதண்டா திரைப்படத்தின் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் டூப்ளிகா டோமாரி என்ற பாடல் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

தப்புதண்டா திரைப்படத்தின் ஆடியோ அண்மையில் வெளியானது. இந்த படத்தை ஶ்ரீகந்தன் இயக்கியிருக்கிறார். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். இதில் ஐந்து பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்களை கு.உமா தேவி எழுதியுள்ளார். ராஜா சேதிபதி எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

Thappu thanda audio release function

உதயகுமார் நாயகனாகவும் ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தை இயக்கியிருக்கும் ஶ்ரீகந்தன் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தவர் எனபது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

இந்த படத்தில் டூப்ளிகா டோமாரி என்ற ஒரு குத்துப் பாடல் இடம்பெற்றுள்ளது. இது அனைவரும் எதிர்பார்க்கும் பாடலாகவும் உள்ளது.

டூப்ளிகா டோமாரிக்கு என்ன அர்த்தம்? அதை எழுதின பாடலாசிரியர் தான் சொல்ல வேண்டும்.

English summary
Thappu thanda tamil film's audio launched in chennai. Debut director Srikandan directed this movie and Naren Bala kumar is the music director.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos