»   »  நாளை முதல் வேதாளம் பாடல்கள்!

நாளை முதல் வேதாளம் பாடல்கள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் பாடல்கள் - இசை நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎம் ரத்னம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள வேதாளம் படத்தின் டீசர் மற்றும் பாடல் டீசர் வெளியாகி, கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

Vedhalam audio from tomorrow

படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதால், அதற்கு முன் இசை வெளியீட்டை நடத்தவிருக்கின்றனர். ஆனால் இதனை பெரிய விழாவாகவெல்லாம் எடுக்காமல், இணையத்தில் வெளியிடவிருக்கின்றனர்.

இதற்கான போஸ்டரை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

வேதாளம் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆலுமா டோலுமா என்ற பாடலின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நாளை மற்ற பாடல்கள் அனைத்தும் வெளியாகின்றன.

English summary
Ajith's Siva directed movie Vadhalam's audio will be released online tomorrow.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos