»   »  இன்று 750 அரங்குகளில் அனேகன் ரிலீஸ்!

இன்று 750 அரங்குகளில் அனேகன் ரிலீஸ்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படமான ‘அனேகன்' இன்று 750-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.

மாற்றான் படத்துக்குப் பிறகு கே வி ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. தனுஷ் ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார்.


டங்கமாரி

டங்கமாரி

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக டங்கமாரி ஊதாரி பாட்டு பட்டிதொட்டியெங்கும் படு ஹிட்.


அதிக அரங்குகள்

அதிக அரங்குகள்

இன்று படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தனுஷ் படங்களிலேயே ‘அனேகன்'தான் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.


உலகம் முழுவதும் தமிழில் 750க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், தெலுங்கிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது.ஷமிதாப்

ஷமிதாப்

இந்தியில் தனுஷ் நடித்துள்ள ‘ஷமிதாப்' படம் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி வெளியானது. இந்தப் படத்துக்காக தனுஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


அடுத்தடுத்து...

அடுத்தடுத்து...

கடந்த வாரம் அமிதாப்- தனுஷ் நடித்த ஷமிதாப் வெளியானது. இந்த வாரம் தனுஷின் அனேகன் வெளியாகிறது. அடுத்த வாரம் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள காக்கிச் சட்டை வெளியாகிறது.


English summary
Dhanush's Anegan movie is releasing today in 750 plus theaters.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos