»   »  விஜய் சேதுபதிக்கு வில்லனான பாபி சிம்ஹா!

விஜய் சேதுபதிக்கு வில்லனான பாபி சிம்ஹா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

அறிமுகமாகி நடித்துக்கொண்டிருந்தது சின்ன சின்ன கேரக்டர்களில்தான் என்றாலும் பாபி சிம்ஹாவுக்கு பெரிய பேரும் தேசிய விருதும் வாங்கிக்கொடுத்தது ஜிகர்தண்டா படம்.

இந்த படத்தில் வில்லனாக இருந்தாலும் அந்த அசால்டு சேது கேரக்டருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் ஹீரோவுக்கே கிடைக்கவில்லை. ரஜினியே நடிக்க ஆசைப்பட்ட வேடம் அது.

Bobby Simha now villain for Vijay Sethupathy

ஹீரோவாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் சொந்த படம் எடுத்துக்கொண்டிருக்கும் பாபிக்கு மீண்டும் வில்லன் ரோல் கிடைத்திருக்கிறது.

ரேணிகுண்டா பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு வில்லனாக பாபி சிம்ஹாவை பேசியிருக்கிறார்கள்.

அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

English summary
Bobby Simha is again accepting Villain roles. This time he is playing the baddie against Vijay Sethupathy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos