»   »  சூர்யாவை முந்திய அதர்வா

சூர்யாவை முந்திய அதர்வா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையரங்குகள் எண்ணிக்கையில் நடிகர் சூர்யாவை மிஞ்சி சாதனை படைத்து இருக்கிறார் இளம் நாயகர்களில் ஒருவரான அதர்வா.

டிசம்பர் 4ம் தேதி சூர்யா, அமலாபால், பிந்து மாதவி நடிப்பில் பசங்க 2 திரைப்படமும், அதர்வா நடிப்பில் ஈட்டி திரைப்படமும் ஒன்றாக வெளியாகிறது.


Eetti Release More than 300  Theaters

அதே நாளில் மேலும் பல படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் எண்ணிக்கையில் தற்போது சிக்கல் எழுந்திருக்கிறது. இதனால் சூர்யாவின் பசங்க 2 படத்திற்கு 200 திரையரங்குகள் தான் கிடைத்து இருக்கிறதாம்.


Eetti Release More than 300  Theaters

அதே நேரத்தில் அதர்வா நடிப்பில் வெளிவர இருக்கும் ஈட்டி திரைப்படத்திற்கு 300 க்கும் அதிகமான திரையரங்குகள் கிடைத்திருக்கிறதாம்.


Eetti Release More than 300  Theaters

தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் அதர்வா படத்திற்கு இவ்வளவு திரையரங்குகள் கிடைத்திருப்பது கோலிவுட் உலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


என்னதான் சூர்யா நடித்திருந்தாலும் குழந்தைகள் படமென்பதால் படம் ஓடுமா என்ற சந்தேகத்தில் தான் பசங்க 2 படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.


Eetti Release More than 300  Theaters

சூர்யாவின் பசங்க 2 படத்திற்கு சென்சார் குழுவினர் எந்தக் கத்திரியும் போடாமல் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


Eetti Release More than 300  Theaters
English summary
Surya's Pasanga 2 releasing 200 Theaters Same Time Adharvaa's Eetti Releasing More Than 300 Theaters.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos